மத்திய அரசின் இத்தகைய கேடுகெட்ட ,பாரபட்சமான வஞ்சம் தீர்க்கும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது...
மத்திய அரசின் இத்தகைய கேடுகெட்ட ,பாரபட்சமான வஞ்சம் தீர்க்கும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது...
டாக்டர் ஜி.என்.சாய்பாபா போன்ற மிகவும் மோசமான மருத்துவ நிலைமைகளில் இருக்கக்கூடிய ஊனமுற்றவர்களும் மற்றவர்களும் முறையான மருத்துவ சிகிச்சைக் காக அனுமதிக்கப்படவில்லை....
ஜம்மு-காஷ்மீருக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அனுமதிக்காதது கடும் கண்டனத்துக்கு உரியது என்றார்.